A Magical Key for Successful Marriage Life
பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவி: சமீபத்தில், நான் சந்திக்க நேர்ந்த இரு சம்பவங்கள் இவை. என் மனதை மிகவும் வருந்தச் செய்தன. இந்தக் காலத்துப் பெண்கள் சிலர். எப்படிப் பொறுமையின்றி, தன் வாழ்வை நகர்த்துகின்றனர் என்பதை எடுத்துச் சொல்கின்றன. ஆண்களும் விதி விலக்கல்ல. முதல் சம்பவம் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் Continue reading