How to make your infant sleep?
சிறு குழந்தைகளைத் தூங்க வைக்கும் முறைகளைப் பார்ப்போம் 1. பிறந்த சில நாட்களுக்கு, குழந்தைகள், உங்கள் அணைப்பையும், நெருக்கத்தையும், அதிகமாகவே வேண்டுவார்கள். இது, அவர்களுக்கு, உங்கள் வயிற்றில் இருந்தபோது கிடைத்த பாதுகாப்பு உணர்வைப் பெற விரும்புவதால். 2. ஒரு நாளில் 18 மணி நேரம் வரை கூட தூங்குவார்கள்.மாதங்கள் செல்லச் செல்ல, இது குறையும். 3. Continue reading