தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயம்
274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம். எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151. 03. கபாலீஸ்வரர் Continue reading