Summer Beauty Tips in Tamil

எங்கும் தகிக்கிறது வெப்பம். கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். சிறிது நேரம் வெளியே சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும். இந்த காலத்தில்தான் சருமத்தையும் கூந்தலையும் அதிகம் பாதுகாக்க வேண்டியிருக்கும். எனவே சருமத்தை பாதுகாக்க சில எளிய ஆலோசனைகள் உங்களுக்காக… இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் Continue reading

Kasthuri Manjal Beauty Tips in Tamil

கஸ்தூரி மஞ்சள் மற்றவைகளைவிட சற்று மணம் அதிகமுள்ளது. மேலும் கஸ்தூரி மஞ்சள் வலுவான கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனாலே தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. தேவையற்ற முடியை நீக்கி முகத்தில் பொலிவைக் கொடுக்க வல்லது.. இது மட்டுமல்ல, தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. Continue reading

Kadalai Maavu Beauty Tips in Tamil

வெயிலினால் உங்களது சருமம் பொலிவிழந்து காணப்படுகிறதா? மேலும் கரும்புள்ளிகள் தோன்றி சருமம் வறட்சியாகக் காட்சியளிக்கிறதா? கவலையை விடுங்கள்.. வீட்டிலிருக்கும் ஒரே ஒரு மூலப்பொருள் கொண்டு பொலிவிழந்த முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம். கடலை மாவு இருக்க கவலையேன்.. 😉 உங்களுக்காவே கடலை மாவை உபயோகப்படுத்தி செய்யும் அழகு குறிப்புகள்.. கடலைமாவு + மஞ்சள் 2tsp கடலை மாவு, Continue reading

தேவையற்ற முடியை நீக்க – Hair Removal Tips in Tamil

தேவையற்ற முடியை நீக்க இயற்கையான வழி குறிப்புகள்.. எப்போதும் தற்காலிக பயன்களைத் தரும் Chemical Productsக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இப்போது உடம்பில் – முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்… கடலை மாவு Continue reading

Tomato Face Packs in Tamil

தக்காளி முகத்திலுள்ள சுருக்கங்களை எளிதில் நீக்கவல்லது. இது ஒரு சிறந்த Anti-Oxidant. தக்காளியை வைத்து Facial செய்வதால், முகத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். தக்காளி சாறு + 1/4 Spoon ரவை இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து, முகத்தில் தடவி வந்தால், Dead Cells நீங்கி முகம் பளபளக்கும். தக்காளி Continue reading