Aloe Vera Beauty Tips in Tamil

நம் வீட்டிலே இருக்கும் கற்றாழையில் இந்த கோடை காலத்திற்கேற்ற நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் கற்றாழை பெரிதும் உதவும். இந்த கற்றாழையை வைத்து, வீட்டிலேயே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கலாம். இதனை எப்படி உபயோகிக்கக்கலாமென்று இப்போது பார்ப்போம்.. முகப்பருவைப் போக்க – வறட்சியான சருமம் நீங்க தினமும் கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி Continue reading