Amla Benefits for Hair – Tips in Tamil

நெல்லிக்காய் நம் முடியை வலிமையடையச் செய்வதோடு, தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தும். இப்படி பயனுள்ள நெல்லிக்காயை, நாம் எவ்வாறு உபயோகிக்கலாமென்று இங்கு பார்ப்போம்.. நெல்லிக்காய் + முட்டை நெல்லிக்காய் சாறில் முட்டையைக் கலந்து தலையில் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கூந்தலை அலசி வந்தால் முடி Continue reading