இளநரை மறைய – Grey Hair Remedies in Tamil

இளநரை மறைய உங்களுக்காக சில குறிப்புகள் தமிழில்… வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மறையும். இவ்வகை பட்டை நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். சம அளவில் நெல்லி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் Continue reading