ஸ்ரீ வைபவ லட்சுமி விரத பூஜை முறை

ஸ்ரீ வைபவ லட்சுமி விரத பூஜை முறை: வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி வாழ்வின் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள் தான் வைபவலட்சுமி. வைபவலட்சுமி விரத பூஜை மகிமையால் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். வைபவலட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே முழுமையான பக்தியோடு வைபவ லக்ஷ்மியை மனதார Continue reading