ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

‘ஓம் தினகராய பாஸ்கராய ஜோதிஸ்வரூபாய
சூர்ய நாராயணாய தேவாய நமோ நம’

mantra for good health

Mantra for Health

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆரம்பித்து தினமும் 108 முறை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.

உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற மூன்று நிலைகளிலும் பல நன்மைகளைப் பெற இந்த மந்திரம் உறுதுணையாக அமையும்.

மேலும் கண்களின் பார்வைத்திறனும், ஆயுள் ஆரோக்கிய விருத்தியும் நன்முறையில் அமையும்.