சங்கடங்களை போக்கும் கணபதி மந்திரம்
சங்கடங்களை போக்கும் கணபதி மந்திரம்
‘ஓம் கம் கணபதயே நம’
கணபதிக்குரிய மந்திரங்களில்
‘ஓம் கம் கணபதயே நம’
என்ற மந்திரம் மிகவும் முக்கியமாகும். இந்த மந்திரம் கணபதி உபநிஷத்தில் வருகிறது. பிரயாணங்களின் தொடக்கத்திலும், கல்வி கற்க தொடங்கும் போதும், நம்முடைய சகல தொழில் ஆரம்பத்திலும், நம் வீட்டு சகல வித விசேஷங்களின் தொடக்கத்திலும் இந்த மந்திரத்தை பிள்ளையார் வழிபாட்டின்போது நிச்சயமாக உச்சரிக்க வேண்டும்.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் பிள்ளையார் சன்னிதியில் இந்த மந்திரத்தை 108 முறைகள் உச்சாடனம் செய்து வந்தால் நமது சங்கடங்கள் நிவர்த்தியாவது நிச்சயம்.
Related Articles...