நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம்
மரணம் பயம் நீங்க, நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா
சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம
ஒருவருக்கு ஏற்படும் மரண பயம் மற்றும் ஜாதகத்தில் உள்ள மரண கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெற இந்த மந்திரம் உதவும். ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அல்லது பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரி அன்று சிவனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்க வேண்டும். அன்று முதல் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட மரண பயம் நீங்கப் பெறலாம். நீண்ட ஆயுளும் பெறலாம்.
Related Articles...