மன அமைதிக்கு வழிகாட்டும் மந்திரம்

மன அமைதிக்கு வழிகாட்டும் மந்திரம்

‘ஓம் சுமுகாய நமஹ’

Mantra for Peace

Mantra for Peace

இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரம் ஆகும்.

எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார ஸ்ரீ விநாயகரின் திருவுருவத்தோடு நினைத்து துதித்தால் மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சி உணர்வு உண்டாகும்.