துன்பம் போக்கும் நரசிம்ம மஹா மந்திரம்
துன்பம் போக்கும் நரசிம்ம மஹா மந்திரம்
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
இம்மந்திரத்தை, தினமும் காலையில் பூஜை அறையில் நரசிம்மர் படத்தின் முன் சொல்லி நரசிம்மரை வணங்கி வந்தால் வாழ்வின் துன்பங்களும் சங்கடங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். மன அமைதியும் நிம்மதியும் உண்டாகும். ஒரு வெள்ளிகிழமை நாளில் இம்மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து அதன் பிறகு தினமும் சொல்லி இறைவனை வணங்கலாம்.
Related Articles...